• Nermayin Payanam/நேர்மையின் பயணம்-நேர்மையின் பயணம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள  வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை.  – நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். – டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. – டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் – தலைவர், பிஎச்இஎல்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Nermayin Payanam/நேர்மையின் பயணம்-நேர்மையின் பயணம்

  • ₹400


Tags: , பா. கிருஷ்ணன், Nermayin, Payanam/நேர்மையின், பயணம்-நேர்மையின், பயணம்