• நீ எழுத மறுக்கும் எனதழகு - Nee Ezhutha Marukkum Enathazhagu
ஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன். நவீனக் கவிதைக்கான உரையாடலை வெளிச்சங்களும்,மௌனங்களும் புதிர்களும் நிரம்பிய ஒன்றாக இளம்பிறையின் கவிதைகள் உருவாகி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. - இந்திரன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நீ எழுத மறுக்கும் எனதழகு - Nee Ezhutha Marukkum Enathazhagu

  • Brand: இளம்பிறை
  • Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
  • Availability: In Stock
  • ₹230


Tags: nee, ezhutha, marukkum, enathazhagu, நீ, எழுத, மறுக்கும், எனதழகு, -, Nee, Ezhutha, Marukkum, Enathazhagu, இளம்பிறை, டிஸ்கவரி, புக், பேலஸ்