• நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்
சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் ​​பெருங்குடி மக்களிடம்தான். இந்த ​பெரும் சக்தி​யை நம்பி​யே நாங்கள் வீட்​டையும் குடும்பத்​தையும் துறந்து , ​வெளிப்ப​டையான ,இந்த ஆயுதப்​போராட்டத்தின் ​கொடியு​​மேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்மு​டைய கிராமப்புறங்களுக்கு பயணத்​தை ​மேற்​கொண்டிருக்கி​றோம். அங்​கே எங்களது விவசாயத்​தோழர்களுடன் இ​ணைந்து எதிரிக​ளை ​​வெல்கிற ஜீவமரணப் ​போராட்டத்திற்கான சக்தி​யைத் திரட்டிக் ​கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்​கே திரும்பி வரு​வோம். இதில் யாருக்கும் எவ்வித சந்​தேகங்களும் ​தே​வை​யே இல்​லை. இன்று நாங்கள் தற்​போ​​தைக்கு வி​டை​​பெறும் வர்க்க ச​கோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களு​மெல்லாம் இ​தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏ​எனன்றால் இந்தத் துவக்கத்தின் எங்கள​டைய மார்க்க வழிகாட்டியாக மா​பெரும் ​வெற்றியாளனாகிய மா​வோ ​சே துஙகின் சிந்த​னைகளிருக்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

  • ₹380


Tags: naxalite, ajithavin, ninaivukkurippugal, நக்சலைட், அஜிதாவின், நினைவுக்குறிப்புகள், குளச்சல் முகம்மது யூசுப், எதிர், வெளியீடு,