பேராசிரியப் பணியோடு கவியுலகில் தனக்கெனத் தனித் தடம் பதித்ததோடு, தமிழ் ஹைக்கூ வரலாற்றில் முன்னோடியாகவும் கருதப்படும் மித்ரா, ‘சித்திரை வெயில், தாகம் தீரா வானம்பாடிகள், நிரந்தர நிழல்கள், ஹைக்கூ கவிதைகள், குடையில் கேட்ட பேச்சு, ஹைக்கூ என் தோழி, காற்றின் சிறகுகள், மௌனம் சுமக்கும் வானம்’ உள்ளிட்ட முப்பத்து மூன்று (33) கவிதை நூல்களையும், கவிதைகள் குறித்த 6 ஆய்வு நூல்களைப் படைத்துள்ளார். கண்ணதாசன், பாரதிதாசன் குறித்த 2 ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். மேலும், ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் மொழிபெயர்த்து நூலாக்கம் செய்துள்ளார்.
மௌனம் சுமக்கும் வானம் - Mownam Sumakkum Vaanam
- Brand: மித்ரா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: mownam, sumakkum, vaanam, மௌனம், சுமக்கும், வானம், , -, Mownam, Sumakkum, Vaanam, மித்ரா, சீதை, பதிப்பகம்