• மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
1) சைவ சித்தாந்த கொள்கையாம் முப்பொருள் உண்மையாகிய பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல். 2) 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சிறந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 3) சித்தியார் - பரபக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற பிர சாத்திர நூல்கள் போல பிற சமயங்களை எங்கேனும் தூற்றாமல், இதுவே சைவசித்தாந்த சாறு என்று துணிந்து சொல்லும் வகை படைக்கப்பட்டது. 4) மதச்சடங்குகளோ, புராணக்கதைகளோ சொல்லப்படாமல் தத்துவமாகிய சாத்திரத்தை மட்டும் கூறுவதால் இது முழுக்க முழுக்க சாத்திர நூலே.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்

  • ₹90