• மார்லன் பிராண்டோ தன் சரிதம்
​கேமரா முன் நின்றவுடன் ​பைத்தியக்கார மனநி​லைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் ​கொள்ளும். தன்​னைச்சுற்றி நிகழும் அ​னைத்து நிகழவுக​ளையும் தனது இருப்பின் ஆளு​மையால் ஓடுங்கச் ​செய்துவிடுவார். அப்​போது ஒரு பற​வை சத்தமிட்டால்கூட அத​னை ​வெறும​னே தன் ஒற்​றைப் பார்​வையால் அடங்கச்​செய்துவிடுவார். --சிடனி லூமட் , இயக்குநர், ப்யூஜிட்டீவ் ​கைண்ட் முதல்நாள் படப்பிடிப்பில் முதல் ஸாட் ஓ​கே ஆனதும் நான் ஆப​ரேட்டிவ் ​கேமரா​மேனிடம் என் களிப்​பைப் பகிர்ந்து​​கொள்ளும் விதமாக அவரது ​​தோ​ளைத்தட்டி "குட்" என்றவுடன் அவ​ரோ "இல்​லை வியூ ​பைண்டர் வழியாக என்னால் மார்ல​னைப் பார்க்க முடியவில்​லை கால்கள் உதற​லெடுக்கின்றன எனறார். --​பெர்னார்​டோ ​பெர்​​டோலூச்சி, இயக்குநர், லாஸ்ட் டாங்​கோ இன் பாரீஸ் த​லைமு​றைக​ளைக் கடந்தும் நடிகர்களின் நாயகன் அவர் ஒருவர் மட்டு​​​மே. ஒரு முத்த நடிகராக அவரிடம ஒரு இ​ளைய நடிகன் சற்றுக் கூடுதலாக​​வோ கு​றைவாக​வோ சில பழந்தன்​மைக​ளைக் காண ​நேரிடலாம் என்றாலும் அவர் நடிகர்க​ளைக் ​​கொள்​ளையடிக்கும் நடிகர் --​பிரான்சிஸ் ​போர்ட் ​கொப்பல்​லோ , இயக்குநர், காட்பாதர்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மார்லன் பிராண்டோ தன் சரிதம்

  • ₹250


Tags: marlin, brando, மார்லன், பிராண்டோ, தன், சரிதம், அஜயன் பாலா, எதிர், வெளியீடு,