லிபரேட்டுகள் 19வது 20வது நூற்றாண்டுக் காலகட்ட புனைவு. முதல் பாகம் பெரும்பான்மையில் புனைவு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். இரண்டாவது பாகம் நிகழ்வுகளுக்கு வேராக அமையும் மாந்த உணர்வுகளை அடிப்படையாகப் பேசும். உணர்வுகள் தேடல்களையும் தேவையையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நிகழ்வுகளையும் இயக்கி அதன் வாயிலாக கதையின் ஓட்டம் பயணிக்கும். மாந்த வரலாற்றில் பெரும் அதிர்வையும் தாக்கத்தையும் தோற்றுவித்த 19வது நூற்றாண்டின் மனிதர்களான ரோசா லக்சம்பேர்க், பால கங்காதர திலகர் இன்னும் பல முக்கியமான வரலாற்று மனிதர்களை கதையில் ஒரு வாழும் கதாபாத்திரமாகப் பார்க்கலாம். பல முக்கிய உண்மை வரலாற்று நிகழ்வுகளும் புனைவோடு பின்னப்பட்டிருக்கும். வாசிக்கும் வாசகர்களுக்கு பெரும் களிப்பைக் கொடுக்கும் என நம்புகிறோம். புதினத்தை வாசித்துவிட்டு உங்களுடைய ஆதரவு தாருங்கள்.
லிபரேட்டுகள் பாகம் 2
- Brand: தரணி ராசேந்திரன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: lipareattukal, paagam, 2, லிபரேட்டுகள், பாகம், 2, தரணி ராசேந்திரன், எதிர், வெளியீடு,