• கிருஷ்ண அர்ஜுனன்-Krishna Arjunan
கிருஷ்ண அர்ஜூனன் சமீபத்திய நாவல், மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் மின்னியது போல் உங்களிடம் ஒளிர்கின்றது. அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமர்ர்களையும் பாடவைத்தது. இன்று தாயுமானவர் - சித்தர் - அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில். ஒவ்வொருவனும் அர்ஜூனன் - தன்னளவில் ஒவ்வொருவனும் கிருஷ்ணன் - பிறரளவில் நானும் அர்ஜூன்னாய் பலமுறை, இதோ எழுதும் வரை, ஏன் நாளையும் தவிக்கிறேன். தவிப்பேன். என் "தாய்-தந்தையர்" தவிப்பில் தரப்பட்டவன் நான்.  விராட்டி என் உடலை மூடும் வரை விரக்தியும் வேதையும் தவிர்ப்பும்... எஸ். குமார்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கிருஷ்ண அர்ஜுனன்-Krishna Arjunan

  • ₹85


Tags: krishna, arjunan, கிருஷ்ண, அர்ஜுனன்-Krishna, Arjunan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்