• கவிதைக் கலை  - Kavithai Kalai
போலிக் குருமார்கள் : குருக்களே தெய்வங்கள் ஆனார்கள் கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள் குடியிருக்கப் போனார்கள்! போலிப் பக்தர்கள்: பாடுவது அருட்பாப் பதிகம் அன்றாடம் உணவில் ஆடுகோழி மீன் நண்டு வகைகளே அதிகம் கொள்கைவேறு குணம்வேறு: ஊது வத்திச் சின்னம் கட்சி வென்று கோட்டை பிடித்தும் நாற்றம் போகலை இன்னும் சாவில் கிடைக்கும் வாழ்வு: புகை பிடித்தால் இறப்பாய் மது குடித்தால் இறப்பாய் இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கவிதைக் கலை - Kavithai Kalai

  • ₹50


Tags: kavithai, kalai, கவிதைக், கலை, , -, Kavithai, Kalai, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்