கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்.
Kannukkuth Theriyathathen Kaathalan
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹55
Tags: Kannukkuth Theriyathathen Kaathalan, 55, காலச்சுவடு, பதிப்பகம்,