• கண்ணால் கண்ட காதல் கதைகள்-Kannaal Kanda Kaathal Kathaigal
காதல் என்கிற விஷயம் மனித மனதில் மலர்ந்த போதுதான் நாகரீகம் என்பது முழுமையாயிற்று.  உண்பதைப் பொறுத்தோ, உடுத்துவதைப் பொறுத்தோ, மனித நாகரீகம் மேம்பட்டதாகச்சொல்ல முடியாது.  இது சிறிய சாதாரண பரிணாம வளர்ச்சிகள்.  ஆனால், காதல் என்பதை எப்பொழுது மனிதன் ஏற்றுக்கொண்டு அதுவொரு அற்புதமான விஷயம் என்று கிறங்கினனோ, அப்பொது மற்ற உயிரினங்களிலிருந்து வித்தியாசப்பட்டு மேன்மையானான்.  மேன்மையான ஒரு விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்ப யோசிப்பது நன்மே மேலும் மேன்மையாக்கும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கண்ணால் கண்ட காதல் கதைகள்-Kannaal Kanda Kaathal Kathaigal

  • ₹75


Tags: kannaal, kanda, kaathal, kathaigal, கண்ணால், கண்ட, காதல், கதைகள்-Kannaal, Kanda, Kaathal, Kathaigal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்