அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை.
கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் - Kanavin Mutrathil Tharai Irangum Thaaragaigal
- Brand: சக்தி ஜோதி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: kanavin, mutrathil, tharai, irangum, thaaragaigal, கனவின், முற்றத்தில், தரையிறங்கும், தாரகைகள், -, Kanavin, Mutrathil, Tharai, Irangum, Thaaragaigal, சக்தி ஜோதி, டிஸ்கவரி, புக், பேலஸ்