மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு.
ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்திதான் அவனை இயங்க வைக்கிறது.
கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai
- Brand: தோப்பில் முஹம்மது மீரான்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹230
Tags: kadalora, gramathin, kathai, கடலோர, கிராமத்தின், கதை, சொல்லி, -, Kadalora, Gramathin, Kathai, தோப்பில் முஹம்மது மீரான், டிஸ்கவரி, புக், பேலஸ்