• கடைசி வானத்துக்கு அப்பால்
ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள், கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள், புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின் மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன. நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப் பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடைசி வானத்துக்கு அப்பால்

  • ₹300


Tags: kadaisi, vaanathukku, appaal, கடைசி, வானத்துக்கு, அப்பால், வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை, எதிர், வெளியீடு,