ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத்தை இயக்குகிறது.
காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...
- Brand: என். தம்மண்ண செட்டியார்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: நர்மதா பதிப்பகம், காற்றே, கடவுள், என்னும், சாகாக், கலை..., என். தம்மண்ண செட்டியார், நர்மதா, பதிப்பகம்