தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவு களையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை. மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை - புகழ் மாலையை அல்ல - எழுதி யிருக்கிறார்.உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில் வைப்பதுடன் படைப்பாளராக அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகர மான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார்; அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவைக் கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு. The biography of former Tamilnadu chief minister Jayalalitha by writer and leading journalist Vasanthi. Jayalalitha's life and legacy was a mysterious episode of Tamil politics. Ascensions and falls like hers were rare. Vasanthi has portrayed a truer version of jayalalitha, avoiding unnecessary glorifications and gathering facts on her life and background of the events related. Bringing forth the life of Jayalalitha to the public sphere as a journalist, Vasanthi has also tried to intimately explore her emotions throughout the events. The biography potrays the women Jayalalitha was, more closer to reality than ever.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Jeyalalitha Manamum Maalaiyum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹195


Tags: Jeyalalitha Manamum Maalaiyum, 195, காலச்சுவடு, பதிப்பகம்,