• ஜப்பானிய நிர்வாக முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை - Japaniya Nirvaga Muraielirundhu Katru Kolla Vendiyavai
ஜப்பானியரின் வியாபார நிர்வாக முறை மேற்கத்திய நிர்வாக முறையிலிருந்து வித்தியாசமாக அமைந்தள்ளதே அவர்களது வெற்றியின் ரகசியம் என்பதே ஆய்வுகள் கண்டறிந்த பிரதான உண்மையாக இருந்தது. ஜப்பானிய வியாபார சமூகத்தின்ர் இதுபோன்ற கலாச்சாரச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். எனவே பெரும்பாலான தொழில் அதிபர்கள் வியாபார வெற்றி பெறுவதற்கு பின் வருவனபவற்றை அத்தியாவசியமான மதிப்புகளாக நிர்ணயித்துக் கொண்டு நிர்வாகம் செய்கின்றனர். * குழுவாக செயல்படும் உணர்வு * சிரத்தை காண்பித்தல் * அழகு உணர்வும் பரிபூரணத்துவமும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் * புதுமை புகத்துவதை வலியுறுத்ததுவதம் * நடத்தை விதிகளுக்கு மதிப்பளித்தல் * போட்டி மனப்பான்மை * மவுனமே பேச்சுத்திறமை * நேர உணர்வு

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஜப்பானிய நிர்வாக முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை - Japaniya Nirvaga Muraielirundhu Katru Kolla Vendiyavai

  • ₹80
  • ₹68


Tags: japaniya, nirvaga, muraielirundhu, katru, kolla, vendiyavai, ஜப்பானிய, நிர்வாக, முறையிலிருந்து, கற்றுக்கொள்ள, வேண்டியவை, -, Japaniya, Nirvaga, Muraielirundhu, Katru, Kolla, Vendiyavai, ஆர்வியென், கண்ணதாசன், பதிப்பகம்