• ஐசக் நியூட்டன்  - Issac Newton
ஒப்புக: "கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல", ஜான் மில்டன், சொர்க்க மீட்பு, நூல் iv. வரி 330 ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.     இயக்க விதிகள், III நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது.     ராபர்ட் ஹூக்கிற்கு எழுதிய மடலில் (15 பெப்ரவரி 1676) யூலியன் நாட்காட்டிப்படி 5 பெப்ரவரி 1675 நாளிட்டது கிரெகொரியின் நாட்காட்டிப்படி 15 பெப்ரவரி 1676 ஆனது]. மடலின் பிரதி இணையத்தில் உள்ளது The digital Library. பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.     Amicus Plato — amicus Aristoteles — magis amica Veritas     நியூட்டன் Quaestiones Quaedam Philosophicae [சில மெய்யியல் கேள்விகள்] (c. 1664) என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு     ரோஜர் பேகன் அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு:

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஐசக் நியூட்டன் - Issac Newton

  • ₹25


Tags: issac, newton, ஐசக், நியூட்டன், , -, Issac, Newton, ஏற்காடு இளங்கோ, சீதை, பதிப்பகம்