பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன.
இருபது வெள்ளைக்காரர்கள்-Irubadhu Vellaikaarargal
- Brand: அய்யனார் விஸ்வநாத்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹175
Tags: irubadhu, vellaikaarargal, இருபது, வெள்ளைக்காரர்கள்-Irubadhu, Vellaikaarargal, அய்யனார் விஸ்வநாத், வம்சி, பதிப்பகம்