அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அலைகள் கரையில் அடித்து, எகிறி, நுரை 'ஹோ' என்று கூச்சலிட்டு, யார் கவனித்தாலும் கவனிக்காது போனாலும் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.
இவ்வாறு செல்கிறது இந்நாவல்.
இரண்டாவது சூரியன்-Irandaavathu Sooriyan
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹140
Tags: irandaavathu, sooriyan, இரண்டாவது, சூரியன்-Irandaavathu, Sooriyan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்