ஒரு நிறுவனம் தமக்குத் தேவைப்படும் ஊழியர்களை எப்படி தேர்வு செய்கிறது? எப்படிப்பட்ட தகுதிகளை, குணநலன்களை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கிறது?வேலைக்கு ஏற்ற பயோடேட்டாவை எப்படி வடிவமைப்பது?இண்டர்வியூவை எப்படி எதிர்கொள்வது?சங்கடமான கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது? ஏன் வேறு வேலை மாறவேண்டும் என்பதற்குச் சரியான விடை எது?எது சரியான சம்பளம்?அளிக்கப்பட்ட பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்?நேர்முகத் தேர்வுக்கு எதுபோன்ற உடைகளை அணியவேண்டும்?தேர்வுக்கு அழைத்திருக்கும் நிறுவனத்தைப் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?ஒரு நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை முறைப்-படி கற்றுத்தரும் எளிய கையேடு இது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:குகன் பக்கங்கள் – 27.10.09உளவியல் – 26.04.10
இண்டர்வியூ டிப்ஸ்-Interview Tips
- Brand: S.L.V. மூர்த்தி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹75
Tags: , S.L.V. மூர்த்தி, இண்டர்வியூ, டிப்ஸ்-Interview, Tips