• இனிய தமிழில் இன்கம்டாக்ஸ் (சம்பளதாரர்களுக்கு மட்டும்) AY 2015 - 16 - Ini Tamilil Income Tax
அறிவுக்குச் சிறப்பைத் தேடித் தருவது நினைவு. செல்வத்தின் சிறப்பு அதனைப் பெற்றவரின் உதாரகுணத்தால் வருகிறது; சிறந்த பாடகருக்கு மேலும் சிறப்பை அளிப்பது குரலினிமை. அதுபோல் ஓரிடத்தில் சூழலை உயர்த்தி, சிறப்புறச் செய்யும் தன்மையுடையது மலர். ஒரு திருமணத்தில் மலர்களை அளவுகடந்து பயன்படுத்தினார்கள். அலங்காரத்திற்காகச் செய்த ஏற்பாடு அது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் இங்கு வந்தபின் சந்தோஷம் உள்ளிருந்து பொங்கிவருகிறது என்றார்கள். பொதுவாக சந்தோஷமான சூழ்நிலையுள்ள திருமண விழாவைப் பொங்கிவரும் சந்தோஷச் சூழலாகச் செய்தது அங்குப் பயன்படுத்திய அபரிமிதமான மலர்கள். ஒரு சிறப்பான தியான மண்டபத்தில் வழக்கத்திற்கதிகமாக புஷ்பங்களைக் கொணர்ந்தால், தியான நிலையே உயர்வது தெரியும். மலர்கள் ஜீவனும், ஜீவனில் துடிப்பும் உள்ளவை. எனவே இருக்கும் நிலையையே உயர்த்திக்காட்டும் திறன் உடையவை அவை. படிப்பு, பணம், பதவி எளியவனுக்கு வந்துவிட்டால் அவனுக்கு இல்லாத மரியாதை, அந்தஸ்து எல்லாம் வந்துவிடும். இல்லாத மரியாதையை உற்பத்தி செய்யும் திறன் இவற்றுக்குண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இனிய தமிழில் இன்கம்டாக்ஸ் (சம்பளதாரர்களுக்கு மட்டும்) AY 2015 - 16 - Ini Tamilil Income Tax

  • ₹140
  • ₹119


Tags: ini, tamilil, income, tax, இனிய, தமிழில், இன்கம்டாக்ஸ், (சம்பளதாரர்களுக்கு, மட்டும்), AY, 2015, -, 16, -, Ini, Tamilil, Income, Tax, சிஏ. ஆர். ஜெகதீஷ், கண்ணதாசன், பதிப்பகம்