“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணைபுரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (...)”- இந்திரா காந்தி24 நவம்பர் 1969Indira Gandhi, prime minister of India for sixteen years, was as charismatic as she was controversial–at once admired and criticized for her political judgements and actions. Yet beyond such debate, what has not been fully understood is her life-long communion with nature and how that defined her very being. Weaving personal, political and environmental history, politician-scholar Jairam Ramesh narrates the compelling story of Indira Gandhi, the naturalist. The book offers a lively, conversational narrative of a relatively little known but fascinating aspect of Indira Gandhi’s tumultuous life. Equally, the book acts as a compass to India at a time when the country faces the formidable challenge of ensuring ecological security and sustainability in its pursuit of high economic growth. Translated to Tamil by Mudavan Kutti Mohammed Ali.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Indira Gandhi

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹595


Tags: Indira Gandhi, 595, காலச்சுவடு, பதிப்பகம்,