• இலக்கிய மலர்கள்  - Ilakiya Malargal
இவைகளில் எடுத்தாளப்படும் ஆய்வு இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனுய்,ை மொழி நடை ஆய்வு, வரலாற்று ஆய்வு போன்ற பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. திரு. அ. திருமலைமுத்துசுவாமி ஒரு சிறந்த இலக் நியக் கட்டுரையாளர். இலக்கிய மலர்கள் என்னும் இந்தக் கட்டுரை நூலில், முதலில் இக்கால இலக்கியத்திலிருந்து தொடங்குகிருர்; அடுத்தடுத்து வரலாற்றைப் பின்ளுேக்கில் பார்த்துக்கொண்டே சென்று, சங்க இலக்கியத்தைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிரு.ர். இதிலுள்ள “டாக்டர் மு. வ. அவர்களது நாவல்திறன்' ஒரு திறய்ைவுக் கட்டுரை. திரு. வி. க. வின் இந்தியாவும் விடுதலேயும் பற்றிய கட்டுரை புத்தகத்திறஞய்வு என்று கூற லாம். சங்க காலப் பாரி வள்ளலைப்பற்றிய கட்டுரை வர லாற்று ஆய்வாகச் சிறிதளவு அமைந்திருக்கிறது. மற்றக் கட்டுரைகள் இலக்கிய வரலாறு என்னும் பிரிவில் அடங்கும். டாக்டர் மு. வ. வின் மொழிநடையும் முதல் கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பல ஆய்வுப் பிரிவுகளில் தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் கருத்துக்களையும் பண் பாட்டுக் குறிப்புக்களையும் இலக்கிய விளக்கக் கட்டுரை வடி வAதில் தந்திருக்கிருர் திரு. திருமலைமுத்துசுவாமி. இவரது இலக்கியப் புலமைச் சிறப்புப் பாராட்டுக் குரிய காகும். இந்நூல் இலக்கிய வரலாறு கற்கும் மாணவர் கட்குப் பெரிதும் பயன்தரக் கூடியது. இம்மலர்களின் இலக்கிய மணத்தை நகர்ந்து அனைவரும் இன்புறுவாராக.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இலக்கிய மலர்கள் - Ilakiya Malargal

  • ₹70


Tags: ilakiya, malargal, இலக்கிய, மலர்கள், , -, Ilakiya, Malargal, முனைவர் ஓ. பாலகிருஷ்ணன், சீதை, பதிப்பகம்