• குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi
நீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் உயிருடன்தான் இருப்பதாகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழுமையடைதலை நோக்கி மேலும் அதிகமாக நெருங்கிச் செல்லும்போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சிகரமானதாக, ஒரு ஆழமான மற்றும் அபரிதமான பேரானந்தம்; இதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கலாம். உண்மையில் நீங்கள் அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் அது நிரம்பி வழிகிறது. அதை உங்களால் அடக்கி வைக்க முடியாது. முதல் முறையாக, நீங்கள் சிறியவராகவும் உங்கள் பேரானந்தம் முடிவில்லாததாகவும் உள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

  • Brand: ஓஷோ
  • Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹220
  • ₹187


Tags: guru, oru, kannadi, குரு, ஒரு, கண்ணாடி, -, Guru, Oru, Kannadi, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்