• ஞான குரு
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர். அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாரா வின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். பார்த்தவுடன் காந்தமாக இழுப்பார். அவருடன் நட்பு கொண்டால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்"

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஞான குரு

  • ₹266


Tags: gnaanaguru, ஞான, குரு, எஸ்.கே.முருகன், Sixthsense, Publications