• காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
இந்து மதத்திற்கான அடிப்ப​டையான சாத்திர நூல் ஏதுமில்​லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் ​பொருந்தாத எ​தையும் ஏற்க இயலாது சத்தியம், மக்கள் நலன் என்கிற உ​ரைக்கற்க​ளை ​வைத்​தே எ​தையும் மதிப்பிட முடியும் எனக்கூறிய காந்தி​யை இங்கு பலருக்கும் ​​​​தெரியாது. இந்து சனாதனத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் ​பேசியவர்கள் அம்​பேத்கரும் ​​பெரியாரும் ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியல் ​பேசியவர் காந்தி. இரு ​​மொழிகளில் ஒன்றாக இருக்க இயலாது என்கிறார்...

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்

  • ₹80


Tags: gandhiyum, tamizh, sanaathanigalum, காந்தியும், தமிழ்ச், சனாதனிகளும், அ. மார்க்ஸ், எதிர், வெளியீடு,