காந்தி கொலையில் தொடர்புடைய நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு
கர்க்டே, கோபால் கோட்சே, மதன்லால் பெஹ்வா ஆகியோர் பற்றிய நூல். அவர்களது
வாழ்வு அரசியல் கருத்துகள் கொலைக்கு பின்பு அவர்கள் என்ன ஆனார்கள் உள்ளிட்ட
அரிய தகவல்கள் அடங்கிய நூல்.
காந்தியைக் கொன்றவர்கள்
- Brand: க. பூர்ணசந்திரன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹300
Tags: gandhiyai, kondravargal, காந்தியைக், கொன்றவர்கள், க. பூர்ணசந்திரன், எதிர், வெளியீடு,