சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக்குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது. ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத – தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Enathu Nilathin Bayankaram

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹50


Tags: Enathu Nilathin Bayankaram, 50, காலச்சுவடு, பதிப்பகம்,