• எனக்கான ஆகாயம்-Enakkaana Aagayam
பிரிவிலும் பிரியாத பேரன்பை பேசுபவை சக்தி ஜோதி கவிதைகள் எளிய மொழியில் எழுதும் இவருடைய கவிதைகளுக்கு அகராதிகள் தேவையிருக்காது. இவரது மொழியின் தன்மையை புரிவதற்கு மூளையை கசக்கவும் அவசியமிருக்காது. இவரது கவிதைகளில் மொழியை கயிறாக திரிக்கும் வித்தையில்லை. ஆனால் அன்பின் ஆழமோ அளவற்று விரிபவவை ‘‘பலா வெடித்து தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன வனமெங்கும் அதன் வாசனை உன் அருகாமையை நினைவூட்டுகிறது’

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எனக்கான ஆகாயம்-Enakkaana Aagayam

  • ₹100


Tags: enakkaana, aagayam, எனக்கான, ஆகாயம்-Enakkaana, Aagayam, சக்தி ஜோதி, வம்சி, பதிப்பகம்