என் வானம் நான் மேகம் ,  திரைக்கதை வடிவ  கதையாடல் இலக்கிய வடிவமாகும்.  இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புகழ் பெற்ற  திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை கொடுப்பதோடு, அழகிய வண்ண அட்டை முகப்போடு 368 பக்கங்களைக் கொண்ட நூல். எளிதில் வேகமாகப் படிக்கக்கூடிய அளவில் எழுத்துகளும், எடுத்துப் படிக்கத் தொடங்கி விட்டால் கீழே வைக்க முடியாத அளவுக்குச் சுவைமிக்கக் கதைகளாகவும் அமைந்துள்ளது.  "என் வானம் நான் மேகம்" ஒரு அற்புத திரைக்காவிய நூல் மட்டுமல்லாமல் டிஸ்கவரி புக் பேலஸ்-ன் முதல் வெளியீடும் கூட.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

என் வானம் நான் மேகம் - En Vaanam Nan Megam

  • ₹270


Tags: en, vaanam, nan, megam, என், வானம், நான், மேகம், -, En, Vaanam, Nan, Megam, மா.அன்பழகன், டிஸ்கவரி, புக், பேலஸ்