• டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி  - Dr M V Vin Thaniperum Aatchi
இவர் இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற இவர் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினராக 1967-76 வரை பணியேற்றார். அதே காலத்தில் சில ஆண்டுகள் தொழிலாளர் நல அமைச்சரகப் பணிபுரிந்துள்ளார். இவர் மாணவராக இருந்தபோது,'முத்தாரம்' இதழில் 'மழலைச் சிலை' எனும் கவிதையை எழுதினார். இக்கவிதை மு.வ அவர்களால் பாராட்டப்பட்டது. தமது 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தமது ஆசிரியராகிய மு.வவைப் பற்றி,டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி எனும் நூலை வெளியிட்டார்.[1] தமிழ்த்தேன் எனும் இதழைத் தொடங்கி நடத்தினார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி - Dr M V Vin Thaniperum Aatchi

  • ₹100


Tags: dr, m, v, vin, thaniperum, aatchi, டாக்டர், மு.வ., வின், தனிப்பெரும், மாட்சி, , -, Dr, M, V, Vin, Thaniperum, Aatchi, கா. வேழவேந்தன், சீதை, பதிப்பகம்