• சார்லி சாப்ளின் முதல் தமிழ் சினிமா வரை - Charlie Chaplin Mudhal Tamil Cinema Varai
கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர் பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிவிட்டார்கள். இந்தியாவிலும் இதுபோன்ற திட்டங்களும், ஆலோசனைகளும் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனாலும், சார்லி சாப்ளின் காலம்தொட்டு, கொரோனா பேரிடர்கால திரைப்பட உலகம் வரை சற்றே விரிவாக பேச முயற்சிக்கிறது இந்நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சார்லி சாப்ளின் முதல் தமிழ் சினிமா வரை - Charlie Chaplin Mudhal Tamil Cinema Varai

  • ₹150


Tags: charlie, chaplin, mudhal, tamil, cinema, varai, சார்லி, சாப்ளின், முதல், தமிழ், சினிமா, வரை, -, Charlie, Chaplin, Mudhal, Tamil, Cinema, Varai, ராசி அழகப்பன், டிஸ்கவரி, புக், பேலஸ்