• புத்திசாலித்தனம்-Buthisaalidhanam
''உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள். எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது. புத்த நிலையே உங்கள் இருப்பின் மிகவும் சாரமான மையக்கருவாகும். இந்த நிலை வருங்காலத்தில்எப்பொழுதோ நிகழ வேண்டிய ஒன்றல்ல. அது ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. அதை நீங்கள் உணராமல்இருக்கலாம். இதைப்பற்றி ஒருபோதும் நீங்கள் கனவுகூட கண்டிராமல் இருக்கலாம். ஆயினும் அந்த மூல ஆதாரத்தில் இருந்துதான் நீங்கள் உருவாகி வருகிறீர்கள். மூலமும் அதுவே.இலக்கும் அதுவே. புத்த நிலையில் இருந்தே நாம் இயங்குகின்றோம். புத்த நிலையை நோக்கியே நாம் இயங்குகிறோம்.புத்த நிலை என்னும் இந்த ஒரு சொல், வாழ்வின் முழுப் பரிமாண வட்டத்தையும் ஆதி முதல் அந்தம் வரையான அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது."

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புத்திசாலித்தனம்-Buthisaalidhanam

  • Brand: ஓஷோ
  • Product Code: கவிதா வெளியீடு
  • Availability: In Stock
  • ₹300


Tags: buthisaalidhanam, புத்திசாலித்தனம்-Buthisaalidhanam, ஓஷோ, கவிதா, வெளியீடு