பத்மதாசன் மார்த்தாண்ட வர்மா வரலாற்று நாவல்இளமைக் காலத்தில் மார்த்தாண்ட வர்மா வேணாட்டு இளவரசராக இருந்த போது
ஏற்பட்ட இன்னல்களையும் சேரநாட்டு சிற்றரசர்களையும் உள்நாட்டு காரர்களையும்
எப்படி வெற்றி கொண்டார் என்பதையும் அற்புதமானகதைக்களம் அமைத்து,
மார்த்தாண்ட வர்மாவின் சாதனைகளையும், அவரின் ஆன்மீக உணர்வுகளையும்,
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலய கோபுரம் உருவான வரலாற்றையும்
எப்பொழுதும் போல் வாசகர்களின் ரசனைக்கேற்ப படைத்துள்ளேன்.
பத்மதாசன் மார்த்தாண்ட வர்மா (இரண்டு பாகங்கள்) - Bathmadasan Maarthanda Varma
- Brand: லிங்கராசா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹700
Tags: bathmadasan, maarthanda, varma, பத்மதாசன், மார்த்தாண்ட, வர்மா, (இரண்டு, பாகங்கள்), , -, Bathmadasan, Maarthanda, Varma, லிங்கராசா, சீதை, பதிப்பகம்