கூந்தல் அழகு - முக அழகு-உடல் அழகு ஆகிய மூன்று பிரதான பகுதிகளாக பிரித்து பாதாதிகேசம் வரை பல்வேறு அழகுக் குறிப்புகளையும், உணவு முறை, பயிற்சிகளையும்ம் தொகுத்துள்ளேன். இதில் சொல்லப்பட்ட மூலிகையழகு சாதனங்களை நீங்களே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மூலிகைகளும் கடைச்சரக்குகளும் எளிதில் கிடைப்பவையே.
அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal
- Brand: டாக்டர் ஏ.டி. அரசு
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹70
-
₹60
Tags: azhagu, tharum, mooligaigal, அழகு, தரும், மூலிகைகள், -, Azhagu, Tharum, Mooligaigal, டாக்டர் ஏ.டி. அரசு, கண்ணதாசன், பதிப்பகம்