ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில்.
திரு பாலகுமாரன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதிய கடிதங்கள்.
தாங்களின் படைப்பான சமீபமாக வெளிவந்த திருப்பூந்துருத்தியைத்திரும்பத்திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய எழுதுங்கள். மீண்டும் விரைவில் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். சந்திப்போம். பதில் வேண்டாம். உங்களின் ஆசீர்வாதமே மிகப்பெரிய பதில் என எண்ணுகிறேன்.
என்று அன்புடன்,
வி. மணிக்குமார்.
ஆயிரம் கண்ணி-Ayiram Kanni
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹200
Tags: ayiram, kanni, ஆயிரம், கண்ணி-Ayiram, Kanni, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்