• அயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள்  - Ayalaga Tamil Ilakiyam Puthumapillai Sonthaveedu
தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நாடகங்களும், மொழிபெயர்ப்பு நாடகங்களும் வெளி இதழ்களில் பிரசுரமாயின. 1994இல் இலங்கையில் நடந்த நாடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'மரபும் மாற்றங்களும்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியவர். புதிய நாடகங்களை இயக்கியும், இசை நடனம் போன்ற நிகழ்கலைகளில் சமகால நுண்ணுணர்வுக்கான பொறிகளை அடையாளப்படுத்தியும் கலை இலக்கியத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள் - Ayalaga Tamil Ilakiyam Puthumapillai Sonthaveedu

  • ₹35


Tags: ayalaga, tamil, ilakiyam, puthumapillai, sonthaveedu, அயலகத், தமிழ், இலக்கியம், -, புதுமாப்பிள்ளை, , சொந்தவீடு, -, நாடகங்கள், , -, Ayalaga, Tamil, Ilakiyam, Puthumapillai, Sonthaveedu, T.N. மாரியப்பன், சீதை, பதிப்பகம்