• அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்  - Ayalaga Tamil Ilakiyam Junior Ponni
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன. பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல் - Ayalaga Tamil Ilakiyam Junior Ponni

  • ₹80


Tags: ayalaga, tamil, ilakiyam, junior, ponni, அயலகத், தமிழ், இலக்கியம், -, ஜூனியர், பொன்னி, -, நாவல், , -, Ayalaga, Tamil, Ilakiyam, Junior, Ponni, மா. அன்பழகன், சீதை, பதிப்பகம்