• அயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம்  - Ayalaga Tamil Ilakiyam Ithil Enna Thappu
பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாளரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குநருமாகிய திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடனும் இணைந்து பணியாற்றியவரும் கடந்த 15 ஆண்டுகளாக ‘இளந்தமிழன்’ என்ற இதழை நடத்தி வருபவருமான அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதாவது, ‘1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அரசு திரு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுத பணித்தது. திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 1000 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக எழுதி தமிழக அரசிடம் கொடுத்து விட்டார். இப்போது அந்த வரலாறு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை’ என்று என்னிடம் கூறினார்கள். நான் (கவி) அதிர்ந்து போனேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம் - Ayalaga Tamil Ilakiyam Ithil Enna Thappu

  • ₹35


Tags: ayalaga, tamil, ilakiyam, ithil, enna, thappu, அயலகத், தமிழ், இலக்கியம், -, இதில், என்ன, தப்பு, -, திரைக்கதை, வடிவம், , -, Ayalaga, Tamil, Ilakiyam, Ithil, Enna, Thappu, மா. அன்பழகன், சீதை, பதிப்பகம்