நீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுடைய இந்த கதைக்கு பாராட்டோ, புகழோ சொல்லக்கூடாது. இதில் கதை என்பதைவிட, அதில் வரும் சம்பவங்கள்தான் மனதை நெருடியது. சம்பவங்கள் தொடர்பான சிந்தனை மிக அருமை.
ஆசை என்னும் வேதம்-Asai Enum Vedham
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹135
Tags: asai, enum, vedham, ஆசை, என்னும், வேதம்-Asai, Enum, Vedham, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்