திராவிட நாடு '' என்று நாம் குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தனி ஆட்சி நடத்த முடியும் என்று,பலர் கேட்கின்றனர். என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம் என்று வீர முழக்கமிடும் ஓலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல,மன எழுச்சி தரக்கூடியதுமாம். விடுதலைப்போர் முடிவுற்று,அன்னை பாரத்தேவி அரியாசனம் ஏறும் இந்நாள்,முன்னாள் நடைபெற்ற கதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.
அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர் - Arignar Annavin Viduthalai Por
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: arignar, annavin, viduthalai, por, அறிஞர், அண்ணாவின், விடுதலைப், போர், , -, Arignar, Annavin, Viduthalai, Por, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்