• அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும்  - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

  • ₹70


Tags: arignar, annavin, samuthaaya, puratchi, naadum, yedum, அறிஞர், அண்ணாவின், சமுதாயப், புரட்சி, நாடும், ஏடும், , -, Arignar, Annavin, Samuthaaya, Puratchi, Naadum, Yedum, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்