"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கு அளவு தெரியும். எங்கே அதிகம் பேசலாம். பேசக்கூடாது என்று தெரியும். கம்பீரமும் பவ்யமும் எங்கெங்கு என்னென்ன விகிதத்தில் காட்ட வேண்டும் என்பது தெரியும்.
Tags: arasa, maram, அரச, மரம்-Arasa, Maram, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்