ஒரு படைப்பாளி எப்போது நிறைவு பெறுகிறான் என்றால் ,அவனின் படைப்பை உணர்ந்து கொண்டு வாசகன் அந்த வழியில் செல்லும் போதுதான் அப்படி பல வாசகர்களை ஆசிரியருக்கு பெற்றுகொடுத்த அற்புதமான கதை இது. எதார்த்த உலகில் நிறைவேறாத ஆசைகளாக வரும் கனவை ஒரு மாணவனின் கனவோடு ஒப்பிட்டு கூறும் இவரின் சிந்தனை நம்மை உற்றுநோக்க வைக்கிறது உலகின் எல்லைகளை தொட்டுப் பார்க்க வைக்கிறது.
அன்புக்குப் பஞ்சமில்லை-Anbukku Panjamillai
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹90
Tags: anbukku, panjamillai, அன்புக்குப், பஞ்சமில்லை-Anbukku, Panjamillai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்