இதன் மூலம் வாசகர்கள் பயன்பெற பல அரிய கருத்துக்களை கதை என்ற முலாம் பூசி தந்து இருக்கிறீர்கள். கோயில் என்பது இறைவன் இருக்குமிடம் அல்ல. கோயில் என்பது இறைவனை நோக்கி அழைத்துப் போகிற இடம். இது ஒரு பாடசாலை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்று கற்றுக்கொள்ளவே இந்த இடத்திற்கு வர வேண்டும்.
இது கோயிலுக்கு ஏன் போகிறோம்? ஏன் இறைவனைப் பார்த்து கண்களை மூடி வணங்குகிறோம் என்பதற்கான விளக்கம் இது.
Tags: anbarasu, அன்பரசு-Anbarasu, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்