தமிழகத்தின் கடல் மாட்சியையும்,கலை மாட்சியையும் ஒருவாறு விளக்கிக் காட்டும் நோக்கத்துடன் எழுந்தது இந்நூல். இதில் அடங்கிய இருபத்தொரு கட்டுரைகளுள் முதல் மூன்று கட்டுரைகளும் இலங்கை வானொலி நிலையப் பேச்சுகள். இக்கட்டுரைகளையும்,பேச்சுகளையும் இந்நூலில் சேர்த்துக்கொள்வதற்கு இசைவு தந்த நிலையங்களுக்கும், இவற்றைத் திரட்டி நூல் வடிவாக வெளியிடுவதற்கு இசைவு அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகும்.
அலையும் கலையும் - Alayum Kalaiyum
- Brand: ரா.பி. சேதுப்பிள்ளை
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: alayum, kalaiyum, அலையும், கலையும், , -, Alayum, Kalaiyum, ரா.பி. சேதுப்பிள்ளை, சீதை, பதிப்பகம்