என் கதைகள், என் அனுபவங்கள் தான். இதற்காக இதில் வரும் ஆண்-பெண் இயற்பெயர், இன்றைய விலாசம் என்று தேடவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலும் இவர்கள் இருக்கலாம்.. நீங்களாகவே கூட இருக்கலாம்.
பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும் தெளிவாய் விளக்கும்.
Tags: agalya, அகல்யா-Agalya, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்