உயரப் பறக்கும் பருந்து
விர்ரென இரையை
நோக்கிப் பாய்ந்தது
ஊரடங்கும் நேரம்
பார்த்து உலாவப் போகும்
ஆந்தைபுழங்காத பழைய வீட்டில்
குடிகொள்ளப் பார்க்கும்
வவ்வால்வீட்டு உத்திரத்தில்
கூடுகட்டிமனிதர்களோடு கூடிக்குழாவும்
சிட்டுக்குருவிவிரிந்து பரந்த
மாளிகையைப் போன்றதொரு
இடங்களில்வந்தமரும் வெண்புறாக்கள்
அதிகாலையில் கீச் கீச்சென்று
கத்திக் கொண்டே ஆற்றைக்
கடந்திடும்கோயில்களில் தஞ்சமடைந்துள்ள
கிளிகள்அடைகாக்கவோ, குஞ்சுபொரி்க்கவோ
பொறுமையின்றிநாடோடியாய்த் திரிந்திடும்
குயில்கள்காக்கைகளின் கூட்டில்
முட்டையிட்டு சென்றிடும்
தனது விடுதலையைவிட்டுக்கொடுக்காத
பறவையினம்.
ஏகாந்தப் பறவைகள் - Aekantha Paravaikal
- Brand: இரவீந்திரநாத் தாகூர்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹40
-
₹34
Tags: aekantha, paravaikal, ஏகாந்தப், பறவைகள், -, Aekantha, Paravaikal, இரவீந்திரநாத் தாகூர், கண்ணதாசன், பதிப்பகம்