ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அமைந்துவிட்டது. அபாகஸ் கல்வி ஒரு common platform.
அபாகஸ்: எண்களின் இரகசியம்
- Brand: திருமதி. வசந்தி ரங்கநாதன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹170